கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டது

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

யோகி ஆதித்யநாத் அன்னபூர்ணா கேன்டீன்

யோகி ஆதித்யநாத் அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் அறிமுகம் ஆகும் இந்தத் திட்டத்தைத் தனது அலுவலக டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்

வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

இன்று காலை சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரையும், வரும் 15-ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு

முதியோர் இல்லங்கள் அருகில் மதுக்கடைகள் அமைக்க தடை

முதியோர் இல்லங்கள் அருகில் மதுக்கடைகள் அமைக்க தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… #OldAgeHomes #TASMAC #MHC #HighCourt

விசாரணையில் பல ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை

விசாரணையில் பல ஆண்டுகளாக முன்னேற்றம் இல்லை என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு…