தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

மனோஜ் என்பவரிடம் திருச்சூரில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்… #KodanadMurder #Manoj #Probe #SpecialTeam

இந்தாண்டு இறுதிக்குள் #SmartCard வழங்கப்படும்

அனைத்து மாணவர்களுக்கும் இந்தாண்டு இறுதிக்குள் #SmartCard வழங்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்… #Sengottaiyan

நீதிபதி கர்ணன் தெளிவான மனநிலையில் உள்ளாரா

நீதிபதி கர்ணன் தெளிவான மனநிலையில் உள்ளாரா என்பதை பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்… #JusticeKarnan #MedicalTeam

குடிநீர் பிரச்சினை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும்

தமிழகத்தின் குடிநீர் பிரச்சினை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்படும் – எஸ்.பி.வேலுமணி… #AIADMK #AIADMKMerger #WaterCrisis #SPVelumani

திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – பொள்ளாச்சி ஜெயராமன்

தமிழகத்தில் திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வராது – சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் பேட்டி #DMK #PollachiJayaraman #TNFarmers

தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்

தமிழகத்தில் எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்; #DMK ஆட்சியை பிடிக்கலாம் என பகல் கனவு காண்கிறது -தம்பிதுரை

அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும்

அதிமுகவின் இரு அணிகளும் நிச்சயம் இணையும் – மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேடசந்தூரில் பேட்டி… #AIADMK #AIADMKMerger #Thambidurai #DMK