கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டது

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *